பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் எப்போது?.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் எப்போது?.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் எப்போது?.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

Jan 06, 2025 08:02 PM IST Karthikeyan S
Jan 06, 2025 08:02 PM IST

  • பொங்கல் பண்டிகையொட்டி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி மொத்தம் 22,676 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜனவரி 10, 11, 12, 13-ம் தேதிகளில் 14,104 பேருந்துகள் இயக்க முடிவு செய்துள்ளதாகவும், இதுவரை 1.73 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளை முன்பதிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

More