தொகுதி மறுவரையறை.. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த திமுக குழு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தொகுதி மறுவரையறை.. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த திமுக குழு!

தொகுதி மறுவரையறை.. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்த திமுக குழு!

Published Mar 13, 2025 02:37 PM IST Karthikeyan S
Published Mar 13, 2025 02:37 PM IST

  • மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சென்னையில் வருகிற மார்ச் 22ல் நடைபெறும் தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். இதுவரை ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் பல்வேறு கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

More