கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவுதான்.. ஆனாலும் திரும்ப பெற வேண்டும்! தமிழிசை செளந்தரராஜன்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவுதான்.. ஆனாலும் திரும்ப பெற வேண்டும்! தமிழிசை செளந்தரராஜன்

கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவுதான்.. ஆனாலும் திரும்ப பெற வேண்டும்! தமிழிசை செளந்தரராஜன்

Published Apr 08, 2025 10:35 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 08, 2025 10:35 PM IST

  • வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேஸ் விலை உயர்வு ஏன் என்பது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் கேஸ் விலை உயர்வு தொடர்பாக தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை செளந்தராஜன் அளித்த பேட்டியின் முழு வீடியோ

More