Tamilisai Soundarrajan: பெண்கள் தமிழ்நாடு அரசின் மீது நம்பிக்கை இழக்கிறார்கள்; முதல்வர் பதில் சொல்லட்டும் - தமிழிசை
- தமிழ்நாடு பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அண்ணா பல்கைகழக மாணவி விவகாரத்தில் திமுக அரசு மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்ததோடு, சிபிஐ விசாரணை தேவை என்று கூறினார். அத்துடன் எதிர்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்றனர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் முழு விடியோ