தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Iran President Demise: ஈரான் அதிபர் மறைவு..அரை கம்பத்தில் பறக்கும் இந்திய தேசிய கொடி!

Iran President Demise: ஈரான் அதிபர் மறைவு..அரை கம்பத்தில் பறக்கும் இந்திய தேசிய கொடி!

May 21, 2024 08:20 PM IST Karthikeyan S
May 21, 2024 08:20 PM IST
  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஷியின் மறைவையொட்டி இந்தியாவில் (மே 21) ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னம், தலைமைச்செயலகம், ரிசர்வ் வங்கி, துறைமுகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. இதே போல் நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.
More