TASMAC Scam: வெடித்த போராட்டம்.. ஆவேசமாக பேசிய அண்ணாமலை.. சென்னையில் உச்சகட்ட பரபரப்பு!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tasmac Scam: வெடித்த போராட்டம்.. ஆவேசமாக பேசிய அண்ணாமலை.. சென்னையில் உச்சகட்ட பரபரப்பு!

TASMAC Scam: வெடித்த போராட்டம்.. ஆவேசமாக பேசிய அண்ணாமலை.. சென்னையில் உச்சகட்ட பரபரப்பு!

Published Mar 17, 2025 07:54 PM IST Karthikeyan S
Published Mar 17, 2025 07:54 PM IST

  • சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை இன்று (மார்ச் 17) முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக பாஜக அறிவித்திருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகிகளான எச்.ராஜா, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட ஏராளாமான கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கையாக போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதனால் சென்னையில் பரபரப்பு நிலவுகிறது.

More