தேர்தலை முன்னிருத்தி ஏதாவது தீர்மானம்..நாடு வல்லரசாக மாற எல்லா மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுய ஆட்சி தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நீட் விவகாரம், மும்மொழி கொள்கை உள்பட பல்வேறு விஷயங்களை பேசினார். நயினார் நாகேந்திரன் பேசிய முழு வீடியோ இதோ