Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Thiruparankundram: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. தமிழ்நாடு காங்கிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Feb 05, 2025 05:58 PM IST Karthikeyan S
Feb 05, 2025 05:58 PM IST

  • Thiruparankundram issue: காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் கோயிலிலும் சிக்கந்தர் தர்காவிலும் நாளை மதநல்லிணக்க வழிபாடு நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கு மக்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி அமைப்புகள் பாஜக துணையோடு முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

More