Manoj Bharathiraja: மாரடைப்பால் மறைந்த மனோஜ் பாரதிராஜா இறுதி ஊர்வலம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இரங்கல்
- தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான இயக்குநர் இமயம் பாரதிராஜா மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மனோஜ் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனோஜ் பாரதிராஜாவின் இறுதி ஊர்வல் சென்னையில் நடைபெற்றது.