CM MK Stalin: நீட் தேர்வு விவகாரம்.. ஈபிஎஸ்-க்கு சவால் விட்டு அதிரடி காட்டும் முதல்வர் ஸ்டாலின்!
- உதகையில் ரூ.727 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன் பிறகு முதல்வர் பேசியதாவது: "பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்வதற்கு முன், நீட் விலக்கு அளித்தால்தான் கூட்டணி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக அறிவிக்க தயாரா?. ராகுல் காந்தி மூலமாக, இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என நாங்கள் சொல்ல வைத்தோம். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக நீட் விலக்கு கிடைத்திருக்கும்." இவ்வாறு அவர் பேசினார்.