MK Stalin: ஆளுநர் தொடர்ந்து அரசை எதிர்க்கிறது நல்லது தான்.. மு.க. ஸ்டாலின் பேட்டி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mk Stalin: ஆளுநர் தொடர்ந்து அரசை எதிர்க்கிறது நல்லது தான்.. மு.க. ஸ்டாலின் பேட்டி

MK Stalin: ஆளுநர் தொடர்ந்து அரசை எதிர்க்கிறது நல்லது தான்.. மு.க. ஸ்டாலின் பேட்டி

Jan 31, 2025 05:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 31, 2025 05:58 PM IST

  • MK Stalin Press Meet: வட சென்னை பகுதியில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்த தமிழ்நாடு முதலமைச்சார் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வட சென்னை அடுத்த ஓராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும் என்று தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் முன் வைத்து வரும் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின், அரசுக்கு எதிராக தொடர்ந்து அவரது செயல்பாடு நன்மை தான். அவர் செய்ய செய்தான் எங்களுக்கும், மக்களுக்கும் வேகம் வருகிறது என்றார்.

More