பாம்பனில் பிடிபட்ட 3மீ நீளம் வாள் மீன்.. கேரள வியாபாரியிடம் ரூ. 56 ஆயிரத்துக்கு விற்பனை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  பாம்பனில் பிடிபட்ட 3மீ நீளம் வாள் மீன்.. கேரள வியாபாரியிடம் ரூ. 56 ஆயிரத்துக்கு விற்பனை

பாம்பனில் பிடிபட்ட 3மீ நீளம் வாள் மீன்.. கேரள வியாபாரியிடம் ரூ. 56 ஆயிரத்துக்கு விற்பனை

Dec 22, 2024 10:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 22, 2024 10:40 PM IST

  • ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே மன்னர் வளைகுடா பகுதியில் சுமார் 400 கிலோ எடை அளவில் வாள் மீன்கள் பிடிபட்டன. மூன்று வாள் மீன்கள் பிடிப்பட்டிருக்கும் நிலையில், இதில் ஒரு மீன் 3 மீட்டர் நீளம் இருந்துள்ளது. காண்போரை வியப்பில் ஆழ்த்திய இந்த மீன்கள் ரூ. 56 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

More