Rameshwaram Fisherman Arrest: இலங்கை கடற்படையினரால் 33 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. எங்களை வாழவிடுங்க! மீனவர்கள் கோரிக்கை
- Rameshwaram Fisherman Arrest: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள், உரிய அனுமதிச் சீட்டு பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகளில் விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர். தனுஷ்கோடி- தலைமன்னார் இடையிலான கடற்பரப்பில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 33 பேரையும், 3 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்தனர்.