கடுமையான பனிப்பொழிவு.. நடுக்கத்தில் ஊட்டி மக்கள்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கடுமையான பனிப்பொழிவு.. நடுக்கத்தில் ஊட்டி மக்கள்!

கடுமையான பனிப்பொழிவு.. நடுக்கத்தில் ஊட்டி மக்கள்!

Published Dec 25, 2024 02:38 PM IST Karthikeyan S
Published Dec 25, 2024 02:38 PM IST

  • நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் குளிர்கால சீசன் ஆகும். நடப்பாண்டு குளிர் சீசன் துவங்கியுள்ள நிலையில், ஊட்டியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. பனிப்பொழிவால் கடும் குளிர் நிலவுவதால், உதகையில் நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிரை சமாளித்து வருகின்றனர். காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது.

More