புகை மண்டலமாக காட்சியளித்த சென்னை..என்ன காரணம் தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  புகை மண்டலமாக காட்சியளித்த சென்னை..என்ன காரணம் தெரியுமா?

புகை மண்டலமாக காட்சியளித்த சென்னை..என்ன காரணம் தெரியுமா?

Nov 01, 2024 02:29 PM IST Karthikeyan S
Nov 01, 2024 02:29 PM IST

  • சென்னையில் தீபாவளி பண்டிகை அன்று பலரும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில் 4 இடங்களில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. பெருங்குடி, ஆலந்தூர், அரும்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மோசம் என்ற நிலையை எட்டியது. பெருங்குடியில் காற்றின் தரம் 262ஆகவும், ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என பதிவானது. சென்னையில் எந்தப் பகுதியிலும் காற்று தரமானதாக இல்லை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

More