காலில் விழுந்த பூசாரி.. மைசூரு அருகே மாசாணி அம்மன் கோயிலில் பாடகி ஜானகி சாமி தரிசனம்
- தென்னிந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகியாக இருந்து வரும் எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூர் அருகே மாசாணி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். மாசாணி அம்மன் பக்தையாக இருந்து வரும் ஜானகி சிறப்பு தரிசனம் செய்தார். இதுதொடர்பான விடியோ வெளியாகியுள்ளது