புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட சிவராஜ்குமார் - விமான நிலையத்தில் வழியனுப்பிய ரசிகர்கள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட சிவராஜ்குமார் - விமான நிலையத்தில் வழியனுப்பிய ரசிகர்கள்

புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்ட சிவராஜ்குமார் - விமான நிலையத்தில் வழியனுப்பிய ரசிகர்கள்

Dec 22, 2024 06:53 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 22, 2024 06:53 PM IST

  • உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்டார். சமீபத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை வெளிப்படையாக தெரிவித்திருந்த அவர், முதல் கட்ட சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். அப்போது தனது உடல் நலம் குறித்து பயப்படுவதற்கு ஒன்றுமில்லை, விரைவில் குணமடைவேன் என தெரிவித்தார். தற்போது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் வெளிநாடு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் வைத்து நடிகர் சிவராஜ்குமாரின் ரசிகர்கள், அவரது நலம் விரும்பிகள் வழியனுப்பி வைத்தனர்

More