சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. புறப்பட்டது திருவாபரண பெட்டி ஊர்வலம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. புறப்பட்டது திருவாபரண பெட்டி ஊர்வலம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜை.. புறப்பட்டது திருவாபரண பெட்டி ஊர்வலம்

Jan 13, 2025 07:30 PM IST Karthikeyan S
Jan 13, 2025 07:30 PM IST

  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி விழாவை முன்னிட்டு பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரண ஊர்வலம் புறப்பட்டுள்ளது. பந்தளம் அரண்மனையில் இருந்து திருவாபரணங்கள் அடங்கிய மூன்று பெட்டிகள் ஊர்வலமாக ஜனவரி 12ம் தேதி புறப்பட்டது. இரண்டாம் நாளான இன்றும் ஊர்வலம் பெருநாடு வழியாக புறப்பட்டுள்ளது. மகரஜோதி தினமான நாளை ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் சாத்தப்படும். அதன்பின்னர் மாலையில் மகா தீபாரதனை நடைபெறும்.

More