தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Sasikala Offer Prayer At Lord Balaji In Tirumala

Sasikala: கிரகப்பிரவேசம் முடித்த கையோடு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த சசிகலா!

Feb 27, 2024 06:36 PM IST Karthikeyan S
Feb 27, 2024 06:36 PM IST
  • சென்னை போயஸ் கார்டனில் புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ள சசிகலா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
More