உருவாகிறது தற்காலிக புயல்..எங்கே கரையை கடக்கும்?..முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  உருவாகிறது தற்காலிக புயல்..எங்கே கரையை கடக்கும்?..முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

உருவாகிறது தற்காலிக புயல்..எங்கே கரையை கடக்கும்?..முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை மையம்!

Nov 28, 2024 06:14 PM IST Karthikeyan S
Nov 28, 2024 06:14 PM IST

  • வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலைக்குள் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும். வரும் 30ம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்." என்று தெரிவித்துள்ளார்.

More