5 மாவட்டங்களுக்கு கனமழை..மேற்கு தொடர்ச்சி, கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!சென்னை நிலவரம் என்ன? பாலச்சந்திரன் தகவல்
- கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்க சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு வானிலை நிகழ்வு காரணமாக அடுத்து வரும் ஒரு வார காலத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாள்களுக்கான வானிலை நிலவ ரம் குறித்து அவர் பேசிய முழு விடியோ இதோ