சென்னை மட்டுமல்ல..4 நாள் மிக கனமழை கொட்டும் இடங்கள் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  சென்னை மட்டுமல்ல..4 நாள் மிக கனமழை கொட்டும் இடங்கள் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை மட்டுமல்ல..4 நாள் மிக கனமழை கொட்டும் இடங்கள் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Oct 15, 2024 06:52 PM IST Muthu Vinayagam Kosalairaman
Oct 15, 2024 06:52 PM IST

  • தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை தொடரும் எனவும், அடுத்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் நாள்களில் மழை நிலவரம் குறித்து பாலச்சந்திரன் அளித்த பேட்டியின் முழு விடியோ இதோ

More