Rajnikanth Statue: ரஜினிகாந்த் சிலைக்கு 8 வகை அபிஷேகத்துடன் பொங்கல் படையல் வைத்த ரசிகர்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Rajnikanth Statue: ரஜினிகாந்த் சிலைக்கு 8 வகை அபிஷேகத்துடன் பொங்கல் படையல் வைத்த ரசிகர்

Rajnikanth Statue: ரஜினிகாந்த் சிலைக்கு 8 வகை அபிஷேகத்துடன் பொங்கல் படையல் வைத்த ரசிகர்

Published Jan 16, 2025 05:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jan 16, 2025 05:55 PM IST

  • Abishekam For Rajnikanth Statue: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகரான மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கார்த்திக் தனது சொந்த ஊரான, திருமங்கலத்தில் ஸ்ரீ ரஜினிகாந்த் கோயிலை கட்டியுள்ளார். 300 கிலோ கருங்கல்லால் செதுக்கப்பட்ட 3.5 அடி உயர ரஜினிகாந்த் சிலை அந்த கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் இந்த கோயிலில் உள்ள ரஜினிகாந்த் சிலைக்கு அபிஷேகம் செய்து, பொங்கல் வைத்து கொண்டாடியுள்ளார். கடந்த 1ஆம் தேதி குடும்பத்தினருடன் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில், அவர் அளித்த ஆடைகளை அணிந்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

More