Rajini At Jayalalithaa Home: ஜெயலலிதா வீட்டில் ரஜினி.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
- Rajini At Jayalalithaa Home: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் மறைந்த நிலையில், அவரது இல்லத்தை அவரது அண்ணன் மகள் ஜெ தீபா பராமரித்து வருகிறார். இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை ஜெ தீபா ஏற்பாடு செய்திருந்தார், இதில் யாரும் எதிர்பாராத விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு, ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். ரஜினிகாந்த் அதே பகுதியில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.