கார்த்திகை தீபம்.. தி.மலை கிரிவலப் பாதையில் பக்தர்களை சோதிக்கும் மழை!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  கார்த்திகை தீபம்.. தி.மலை கிரிவலப் பாதையில் பக்தர்களை சோதிக்கும் மழை!

கார்த்திகை தீபம்.. தி.மலை கிரிவலப் பாதையில் பக்தர்களை சோதிக்கும் மழை!

Dec 12, 2024 07:13 PM IST Karthikeyan S
Dec 12, 2024 07:13 PM IST

  • புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் மீண்டும் மழை பெய்யத் துவங்கி இருக்கிறது. இருப்பினும் பக்தர்கள் மழையை பொருட்படுத்தாமல் குடை பிடித்தவாறு கிரிவலம் செல்கின்றனர். தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்கள் கட்டாயம் குடை, ரெயின் கோட் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் வருமாறு ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

More