ஏரி மதகு நுழைவுவாயிலில் மாட்டிக்கொண்ட மலைப்பாம்பு..கயிற்றில் தொங்கியபடி காப்பாற்றிய நபர்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஏரி மதகு நுழைவுவாயிலில் மாட்டிக்கொண்ட மலைப்பாம்பு..கயிற்றில் தொங்கியபடி காப்பாற்றிய நபர்

ஏரி மதகு நுழைவுவாயிலில் மாட்டிக்கொண்ட மலைப்பாம்பு..கயிற்றில் தொங்கியபடி காப்பாற்றிய நபர்

Published Oct 22, 2024 07:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 22, 2024 07:00 PM IST

  • பாம்புகளை எங்கு பார்த்தாலும் பயத்தில் அதை கொல்ல முயற்சிப்பவர்களே அதிகமாக இருப்பார்கள். ஆனால் ஹைதராபாத்திலுள்ள ஹிமாயத் சாகர் ஏரியில் மதகு வாயில் கதவு அருகே மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. இதுதொடர்பாக பாம்பு பிடிப்பவர்களிடம் தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்துக்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் இடுப்பில் கயிறு கட்டி தொடங்கியவாறு உயிரை பணையம் வைத்து மலைப்பாம்பை பத்திரமாக மீட்டுள்ளார். பாம்பி பிடிப்பவர்களின் இந்த சாகச செயல் விடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More