தெலங்கானாவில் மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு - பத்திரிமாக மீட்ட வனத்துறையினர்
- தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா அருகே தரூர் பாளையத்தில் உள்ள ஓடையில் இருந்த வலையில் மிகப்பெரிய மலைப்பாம்பு சிக்கியது. மீனவர்கள் மீன் பிடிக்க வைத்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு இரண்டு நாள்களாக போராடி வந்தது. இதுதொடர்பாக மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்த நிலையில், அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளுக்கு வலையில் சிக்கியிருந்த மலைப்பாம்பை மீட்டனர்.