தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pv Sindhu: ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறேன் - திருப்பதி ஏழுமைலையானை தரிசித்த பின் பிவி சிந்து பேட்டி

PV Sindhu: ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறேன் - திருப்பதி ஏழுமைலையானை தரிசித்த பின் பிவி சிந்து பேட்டி

Apr 17, 2024 06:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 17, 2024 06:58 PM IST
  • இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனத்தில் பிவி சிந்துவும், அவரது குடும்பத்தாரும் சாமி தரிசனம் மேற்கொண்டனர். கோயில் நிர்வாகிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்து, பிரசாதமும் வழங்கப்பட்டது. சாமி தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பி.வி. சிந்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.
More