Pune Gold Boys: உடலில் 25 கிலோ தங்கம்! ஏழுமலையானை குடுப்பத்துடன் தரிசித்த புனே கோல்டன் பாய்ஸ்
- மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் தங்க சட்டை, தங்க கார், கழுத்து முழுக்க தங்க நகை என எல்லாவற்றிலும் தங்கம் என இரு சகோததர்கள் வலம் வருகிறார்கள். இவர்களை கோல்டன் பாய்ஸ் என்றும், கோல்டன் பிரதரஸ் என்று பலரும் அழைக்கிறார்கள். இதையடுத்து கோல்டன் பாய்ஸ் தங்களது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தினர். அப்போது இருவரும் சுமார் 25 கிலோவுக்கு மேல் தங்க ஆபரணங்கள், நகைகள் அணிந்து வந்தது காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதுதொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.