Puducherry Assembly: புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்.. துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது!
- புதுச்சேரி சட்டசபை 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. நாளை மறுநாள் (மார்ச் 12) 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 5வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் தேதி கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.