தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Public Give Last Respect For Santhan In Srilanka

Santhan Last Respect: மறைந்த சாந்தனுக்கு இலங்கையில் உணர்பூர்வமான அஞ்சலி

Mar 03, 2024 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 03, 2024 07:45 PM IST
  • முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் இருக்கும் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து உடல்நலகுறைவால் கடந்த வாரம் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இலங்கையில் நடைபெற்றது. உணர்ச்சிபூர்வமாக நடந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். அதன் முழு விடியோ இதோ
More