Teachers Strike: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்!
- தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது. சென்னை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோயம்புத்தூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.