Shri Kashi Vishwanath temple: காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நாளை பிரதமர் வருகை
- பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வாரணாசி மக்களவைத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜூன் 18ஆம் தேதி நகருக்கு வருகை தருகிறார்