நாளை பிப்.26 மகா சிவராத்திரி விழா.. முழு வீச்சில் தயாராகும் கோவை ஈஷா யோக மையம்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  நாளை பிப்.26 மகா சிவராத்திரி விழா.. முழு வீச்சில் தயாராகும் கோவை ஈஷா யோக மையம்!

நாளை பிப்.26 மகா சிவராத்திரி விழா.. முழு வீச்சில் தயாராகும் கோவை ஈஷா யோக மையம்!

Published Feb 25, 2025 07:17 PM IST Karthikeyan S
Published Feb 25, 2025 07:17 PM IST

  • கோயம்புத்தூர் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நாளை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது. இந்த விழாவில் முக்கிய விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

More