PM Modi: ஆந்திரா பொதுக்கூட்டத்தில் பரபரப்பு..ஒரு நிமிடத்தில் பதறிப்போன பிரதமர் மோடி - வீடியோ!-pm narendra modi to address public rally in andra - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Modi: ஆந்திரா பொதுக்கூட்டத்தில் பரபரப்பு..ஒரு நிமிடத்தில் பதறிப்போன பிரதமர் மோடி - வீடியோ!

PM Modi: ஆந்திரா பொதுக்கூட்டத்தில் பரபரப்பு..ஒரு நிமிடத்தில் பதறிப்போன பிரதமர் மோடி - வீடியோ!

Mar 18, 2024 12:01 PM IST Karthikeyan S
Mar 18, 2024 12:01 PM IST

  • ஆந்திர மாநிலம், அமராவதி அருகே பல்நாடு என்ற பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர். பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்த போது கூட்டத்திற்கு வந்திருந்த சிலர் விளக்குகளை பொருத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த உயர்கோபுரத்தின் மீது ஏறினர். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மோடி உடனே கீழே இறங்குங்கள் என்று அக்கறையோடு கேட்டுக்கொண்டார். கம்பத்தின் மீது இருப்பவர்களை பாதுகாப்பாக இறக்கிவிடுமாறும் அவர் காவல்துறையினரை கேட்டுக்கொண்டார்.

More