PM Modi: புதிய பாம்பன் பாலம் திறப்பு.. ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம்.. பிரதமர் மோடி ராமேஸ்வரம் விசிட்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pm Modi: புதிய பாம்பன் பாலம் திறப்பு.. ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம்.. பிரதமர் மோடி ராமேஸ்வரம் விசிட்

PM Modi: புதிய பாம்பன் பாலம் திறப்பு.. ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம்.. பிரதமர் மோடி ராமேஸ்வரம் விசிட்

Published Apr 06, 2025 08:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 06, 2025 08:02 PM IST

  • ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் - மண்டபம் பகுதியை இணைக்கும் விதமாக கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசுவாமி கோயலில் சாமி தரிசனம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. இதன் பின்னர் பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து தாம்பரம் - ராமேஸ்வரம் இடையிலான ரயில் சேவையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

More