தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Pm Modi In Vikram Sarabhai Space Center In Kerala Watch Video

Gaganyaan mission: விக்ராம் சாராபாய் விண்வெளி மையத்தில் பிரதமர் மோடி!

Feb 27, 2024 02:41 PM IST Manigandan K T
Feb 27, 2024 02:41 PM IST

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தை பார்வையிட்டார். அவருடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் சோமநாத் உடன் இருந்தார். இந்தியாவின் முதல் விண்வெளி பயணத்திற்கான விண்வெளி வீரர்களின் பெயர்களை வெளியிட்டார் பிரதமர் மோடி. கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் ககன்யான் பணிக்கான நான்கு விண்வெளி வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

More