காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி ஆனார் கணேஷ் சர்மா திராவிட்.. காமாட்சி அம்மன் கோயிலில் சன்னியாச தீட்சை!
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71 ஆவது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பஞ்ச கங்கா தீர்த்த திருக்குளத்தில் அட்சய திருதியை நாளான இன்று சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.