மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி அம்மனுக்கு கோலாகலமாக நடந்த பட்டாபிஷேகம் - வீடியோ
- மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாவது நாளான மே 6ஆம் தேதி வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்பட்டது. இதன் பின்னர், மீனாட்சிக்கு பாண்டிய மன்னர்களின் அடையாளமாகக் கருதப்படும் வேப்பம்பூ மாலையும், மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்பட்டு பட்டாபிஷேகம் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதன் வீடியோ காட்சிகள் இதோ