தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Pamban Railway Bridge Openes And 2 Ships Crossing The Bridge

Pamban Bridge: பாம்பன் பாலத்தை கடந்த மிதவை கப்பல்கள் - ரம்மியமான காட்சி!

Apr 04, 2024 12:47 PM IST Karthikeyan S
Apr 04, 2024 12:47 PM IST
  • ராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை கடந்த மிதவை கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் சென்றது. இதனைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா கடலில் ரோந்து சுற்றிய இந்திய கடலோர காவல்படையின் கப்பல், பாக்ஜலசந்தி கடலில் கண்காணிப்பில் ஈடுபட ரயில் பாலத்தை கடந்து சென்றது.
More