ECR Incident: ஈசிஆர் சம்பவத்தில் கைதானவர்களுக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை - போலீஸ் தகவல்
- சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்ற பெண்களை மற்றொரு காரில் இருந்த நபர்கள் துரத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம், தடுத்தல், மிரட்டல், சொத்தை சேதபடுத்துவது, உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றசெயலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த சந்துரு என்பவர் பிப்ரவரி 1ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். வழக்கில் கைதான 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து சோழிங்கநல்லூர் குற்றவியல் நீதிபதி. இதற்கிடையே இளைஞர்கள் பயன்படுத்திய காரில் திமுக கொடி இடம்பெற்றது எப்படி என்பது குறித்து பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.