Opposition MPs: மும்மொழி கொள்கை விவகாரம்.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
- மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு, கல்வி நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்தும் திமுக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பினர்.