Madhavaram Bus Stand: வட சென்னை மக்கள் இனி கிளாம்பாக்கம் செல்லமேலே தென் மாவட்டங்கள் செல்லலாம் - அமைச்சர் சிவசங்கர்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Madhavaram Bus Stand: வட சென்னை மக்கள் இனி கிளாம்பாக்கம் செல்லமேலே தென் மாவட்டங்கள் செல்லலாம் - அமைச்சர் சிவசங்கர்

Madhavaram Bus Stand: வட சென்னை மக்கள் இனி கிளாம்பாக்கம் செல்லமேலே தென் மாவட்டங்கள் செல்லலாம் - அமைச்சர் சிவசங்கர்

Published Jan 30, 2024 09:41 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jan 30, 2024 09:41 PM IST

  • வட சென்னை மக்களின் வசதிக்காக மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கான பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மொத்தம் 160 நடைகள் பேருந்துகள் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே கிளாம்பாக்கம் வரை சென்று இந்த பகுதி மக்கள் செல்லாமல் இங்கிருந்தே தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம் எனவும் கூறினார். அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பு முழு விடியோ இதோ

More