தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தேசியப் போர் நினைவிடத்தில் புதிய கடற்படைத் தளபதி மரியாதை!

தேசியப் போர் நினைவிடத்தில் புதிய கடற்படைத் தளபதி மரியாதை!

Apr 30, 2024 05:19 PM IST Manigandan K T
Apr 30, 2024 05:19 PM IST
  • அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஏப்ரல் 30 அன்று டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தார். இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் ஆர் ஹரி குமாரின் பதவிக்காலம் ஏப்ரல் 30, 2024 அன்று முடிவடைந்தது.
More