NIA Raids: சென்னை உட்பட 20 இடங்களில் NIA அதிரடி சோதனை - காரணம் என்ன?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Nia Raids: சென்னை உட்பட 20 இடங்களில் Nia அதிரடி சோதனை - காரணம் என்ன?

NIA Raids: சென்னை உட்பட 20 இடங்களில் NIA அதிரடி சோதனை - காரணம் என்ன?

Jan 28, 2025 02:16 PM IST Karthikeyan S
Jan 28, 2025 02:16 PM IST

  • சென்னையில் 5 இடங்களிலும், மயிலாடுதுறை அருகே 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் என்ஐஏ அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடந்து வருகிறது. தடைசெய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More