‘என்னால பண்ண முடியாதா? - கொந்தளித்த நெப்போலியன் மகன்
“என்னுடைய கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்லும் வகையில் பலரும் இன்ஸ்டாகிராமில் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள். அதை பார்க்கும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பலர் பாசிட்டிவாக மெசெஜ் அனுப்பிய அதே நேரத்தில், சிலர் நெகட்டிவாகவும் மெசெஜ் அனுப்பி இருந்தீர்கள்.
ஆனால் அது என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அது எனக்கு மோட்டிவேஷனாகத்தான் இருந்தது. அது என்னை மேம்படுத்திக்கொள்ள, நான் ஜெயிக்க உத்வேகம் தரக்கூடியதாக இருந்தது. ஆகையால் நான் ஜெயித்துக்காட்ட வேண்டும் என்ற வெறியில் இருக்கிறேன்.
ஆகையால் நான் சாதித்து விட்டு உங்களிடம் பேசுகிறேன். என்னைப்போல இருக்கும் பல பேரை இவனால், பண்ண முடியும், பண்ண முடியாது என்று கூறி கிண்டல் அடிப்பார்கள். ஆனால் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கண்டு கொள்ளாதீர்கள். நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். எதை வேண்டுமென்றாலும் நீங்கள் சாதிக்க முடியும்.” - தனுஷ்