தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Coimbatore: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை!

Coimbatore: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகை!

Apr 10, 2024 01:41 PM IST Karthikeyan S
Apr 10, 2024 01:41 PM IST
  • கோவை குனியமுத்தூரில் இஸ்லாமியர்களின் ஒரு பிரிவான ஜாக் கமிட்டி சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு தொழுகை செய்தனர்.
More