தீர்ப்பை வரவேற்கிறேன்.. ஆனா அந்த சார் யாருன்னு இன்னும் தெரியலையே - நயினார் நாகேந்திரன்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  தீர்ப்பை வரவேற்கிறேன்.. ஆனா அந்த சார் யாருன்னு இன்னும் தெரியலையே - நயினார் நாகேந்திரன்

தீர்ப்பை வரவேற்கிறேன்.. ஆனா அந்த சார் யாருன்னு இன்னும் தெரியலையே - நயினார் நாகேந்திரன்

Published Jun 03, 2025 06:44 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Jun 03, 2025 06:44 PM IST

மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி பாஜக தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து கேள்விக்கு பதில் அளிக்கையில், தீர்ப்பை வரவேற்பதாகவும், யார் அந்த சார் என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறினார். நயினார் நாகேந்திரன் பேசிய முழு வீடியோ இதோ

More