Turtles Dead: சென்னையில் நூற்றுக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்... காரணம் என்ன?
- சென்னையில் பட்டினப்பாக்கம், காசிமேடு, கோவளம், நீலாங்கரை, ஈச்சம்பாக்கம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடந்த 15 நாள்களில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. மீன்பிடி விசைப்படகுகள் மோதியோ, வலையில் சிக்கியோ ஆமைகள் இறந்துபோயிருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.