முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திடீரென நேரில் சந்தித்த கமல்ஹாசன்.. காரணம் என்ன?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திடீரென நேரில் சந்தித்த கமல்ஹாசன்.. காரணம் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திடீரென நேரில் சந்தித்த கமல்ஹாசன்.. காரணம் என்ன?

Published Apr 16, 2025 05:12 PM IST Karthikeyan S
Published Apr 16, 2025 05:12 PM IST

  • சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார். ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று தந்ததற்கு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

More